kerala குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக விட மாட்டோம்... ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சகிப்புத்தன்மையற்ற அரசியலை கேரளத்தில் முறியடிப்போம்... ராஜ்நாத் சிங்கிற்கு பினராயி விஜயன் பதிலடி.... நமது நிருபர் மார்ச் 31, 2021 சிஏஏ கொண்டுவரப்பட்ட போது அதனை கேரள இடதுசாரி அரசு வெளிப்படையாக எதிர்த்தது....